மீண்டும் சத்தியாகிர போராட்டம் மார்ச் 23 ஆம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கிறது.!

பரவலாக அண்ணா ஹசாரே என்று அறியப்படும் கிசான் பாபுராவ் அசாரே ஓர் இந்திய சமூக சேவகர். கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வெளிப்படையான அரசாங்க செயல்பாடுகளை அதிகரிக்கவும், விசாரணை மற்றும் உத்தியோக ஊழல்களை தண்டிக்கவும் இயக்கங்கள் அமைத்த இந்திய சமூக ஆர்வலர். இவர் லோக்பால் நியமனம் கோரி, பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆனால் பயனில்லை, லோக்பால் அமைப்பதன் மூலம், ஊழலை தடுக்க முடியும்.

மீண்டும் சத்தியாகிர போராட்டம் மார்ச் 23 ஆம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கிறது.!

ஆனால், லோக்சபாவில், எதிர்க் கட்சி தலைவர் இல்லாததால், லோக்பால் நியமனத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக, மத்திய அரசு கூறி வருகிறது. மேலும், விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காண, எந்த அரசும் முன் வருவதில்லை. 22 ஆண்டுகளில், 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை காக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே, இந்த அவல நிலைக்கு காரணம். லோக்பால் நியமனம், விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்த தீர்வு கோரி, அடுத்த ஆண்டு, மார்ச், 23 ஆம் தேதி டில்லியில், சத்தியாகிர போராட்டம் நடத்த உள்ளதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018