ஏமி ஜாக்சனின் இந்த வீடியோ யுடியூப்பில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நடிகை ஏமி ஜாக்சன் இவர் 2.0 படத்தை தொடர்ந்து தற்போது Supergirl சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் ஹீரோவாக நடித்த ஐ படம் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பல மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்து இவர் மிகவும் பிரபலமானார்.


ஏமி ஜாக்சனின் இந்த வீடியோ யுடியூப்பில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது..!


மேலும், பிஸியாக பல மொழிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் ஏமி ஜாக்சன் நடித்து வரும் Supergirl என்ற சீரியஸின் முதல் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொடரில் எமிஜாக்சன் ஆங்கில நடிகர் ஒருவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்துள்ளார். அவருடைய முத்தக்காட்சி யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017