நடிகை ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகியுள்ளார்.! காரனம் இது தான்.!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவரின் பண்பும் குணமுமே அதற்கு காரணம். அவர் கூறிய சில விஷயங்களும் விரலாகியது. இவருக்காக பாடல்கள் மற்றும் பல விஷயங்களை மக்கள் செய்து வரவேற்பை கொடுத்தார்கள். நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன. இந்த நிலையில் இப்பட படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால் படத்தில் இருந்து ஓவியா விலகியிருக்கிறாராம்.


நடிகை ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகியுள்ளார்.! காரனம் இது தான்.!


இந்த விஷயத்தை படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, ஓவியாவோ, காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்புகள் துவங்க தாமதம் ஆனதாலேயே, விலகுவதாக விளக்கம் அளித்துள்ளாராம். அதோடு தான் வாங்கிய முன்பணத்தையும், வட்டியுடன் நடிகை ஓவியா திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் வெளியாக காரணம் ஒரு படத்தின் வேலைகளை முழுமையாக முடித்து விட்டு தான் அடுத்த படத்திற்கு செல்லவேண்டும் என்று நினைப்பவர் இவர். இவ்வாறு ஒரே படத்திற்கு இவ்வளவு நாட்கள் எடுத்தால் மற்ற படங்களில் எப்படி படிப்பது என்று யோசித்து தான் இந்த படம் தாமதமாவதால் விலக நினைத்திருக்கிறார்.

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018