உயர்நீதிமன்றத்தில் நாளை வருகிறது அம்ருதா வழக்கு.. ஜெ வுக்கு மகள் இருக்கிறாரா...?

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து நாளை உயர்நீதிமன்றத்தை நாடுகிறார் ஜெயலலிதாவின் மகள் என குறிக்கொள்ளும் அம்ருதா. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் தன்னை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மகள் என கூறி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அம்ருதாவின் மனுவை ஏற்கமறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடலாம் என கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து அம்ருதா நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்றும் வேண்டுமானால் டி.என்.ஏ பரிசோதனை நடத்தி கொள்ளலாம் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக தான் ஏற்கெனவே ஜெயலலிதாவை பார்த்துள்ளதாகவும், தான் ஜெயலலிதாவின் மகள் என்பது துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் தெரியும் என அவர் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017