அம்ருதா ஜெயலலிதா மகளா என்பது டிஎன்ஏ சோதனையில் 7 நாளில் தெரியும் : தடய அறிவியல் பேராசிரியர் பேட்டி

பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் ஜெயலலிதாவின் மகள் என்றும், அதை நிருபிக்க தனக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது குறித்து ராமந்திரா பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல்துறை தலைவர் சம்பத்குமாரை தொடர்புகொண்டபோது அவர் கூறியதாவது: டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வது எளிதான காரியம் தான். ஒரு வார காலத்துக்குள் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளை 100 சதவீதம் துல்லியமாக கண்டறிய முடியும்.

குறிப்பிட்ட நபரின் பெற்றோர் இறந்திருக்கும் பட்சத்தில், இருவரின் உடல்களையும் புதைப்பதற்கு பதிலாக எரித்திருந்தால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கான சாத்தியம் இல்லை. ஜெயலலிதாவின் உடல் மரப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டுள்ளது. அதனால் அவரின் உடலில் உள்ள செல்கள் 10 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும். அவ்வாறு செல்கள் அழிந்து போயிருந்தாலும் எலும்புகள் அப்படியே இருக்கும். 

இறந்தவரின் எலும்பு, நகம், நரம்பு, செல் என  ஏதேனும் ஒரு பகுதி டிஎன்ஏ பரிசோதனைக்கு வழங்க மறுக்கப்படும்பட்சத்தில்,  நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கு அனுமதி பெற வேண்டி இருக்கும்.பொதுவாக முதல்வர் போன்ற முக்கிய பதவியில் உள்ளவர்கள், விஐபிக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணம் அடையும்போது, அதுதொடர்பாக பின்னர் விசாரணை ஏதும் நடத்தப்படலாம் என்பதால் இறந்தவரின் ரத்தம், நகம், எலும்பு மஜ்ஜை, நரம்பு, திசுக்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மருத்துவமனைகளில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்படும். அது போல், அப்போலோ மருத்துவமனையிலும் ஜெயலலிதாவின் செல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் ஏதுவும் இல்லை. அப்போலோ மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் செல்கள் மூலமாகவே குறிப்பிட்ட பெண் ஜெயலலிதாவின் மகளா என்பதை கண்டறிந்து விடலாம். 

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017