ஓட்டு போடாத மக்களுக்கும் எம்எல்ஏக்கள் பணிபுரிய வேண்டும் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை

ஓட்டு போடாத மக்களுக்கும் எம்எல்ஏக்கள் நியாயமாக பணியாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

மிசோரம் சட்டப்பேரவையில் நடந்த சிறப்பு கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசினார். அப்ேபாது அவர் கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் எம்எல்ஏக்கள் தாங்கள் தேர்வு செய்யப்பட்ட தொகுதிக்கு உண்மையான பிரதிநிதிகளாக நடந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் என்று பார்க்காமல் ஒட்டுமொத்த தொகுதிக்கும் அவர்கள் பணியாற்ற வேண்டும். தனக்கு ஓட்டு போடாத மக்களுக்கும் அவர்கள்தான் மக்கள் பிரதிநிதி. அவரை எதிர்த்தவர்களுக்கும் அவர் தான் மக்கள் பிரதிநிதி. 

தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டவர்கள் அரசியல் எதிரிகள்தானே தவிர உண்மையான எதிரிகள் அல்ல. எனவே தேர்தல் முடிந்த பின் போட்டியாளர்களை தன்னுடைய சக நண்பராக நடத்த வேண்டும்.

அந்த தொகுதி முன்னேற்றத்திற்கு அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலம் மாநிலம் மற்றும் நாடு முன்னேறும். ஜனநாயகத்தை மிகவும் அழகுடன் மாற்றுவது எம்எல்ஏக்கள் தான். மிசோரம் மாநிலத்தில் அழகான ஜனநாயகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018