உபி உள்ளாட்சி தேர்தல் மதுரா 56 வது வார்டில் பாரதீய ஜனதா வேட்பாளர் மீரா அகரவால் குலுக்கல் முறையில் வெற்றி

உத்தரபிரதேசத்தில் கடந்த நவம்பர்  22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று 1ம் தேதி நடைபெறுகிறது. இன்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச  உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா முன்னணியில் உள்ளது.   உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் என்பதால், அரசியல் தலைவர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

மதுரா  வார்டு  எண் 56-ல்   பாரதீய ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்கள்  தலா 874  ஓட்டுகள் பெற்று  இருந்தனர். இதனை தொடர்ந்து குலுக்கல் முறையில் வெற்றி தீர்மானிக்கபட்டது. இந்த குலுக்கல் போட்டியில் பாரதீய ஜனதா வேட்பாளர்  மீரா அகர்வால் அதிர்ஷடவசமக வெற்றி பெற்றார்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018