அம்மாவிடம் காதலனை அறிமுகப்படுத்தி வைத்த ஸ்ருதி ஹாசன்

அம்மா சரிகாவிடம் தன் காதலனை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியான நடிகையாக இருந்தவர் ஸ்ருதி ஹாசன். அதுமட்டுமல்ல, இசையமைப்பாளராகவும், பின்னணிப் பாடகியாகவும் இருந்தவர். ஆனால், தற்போது எந்தப் பட வாய்ப்பும் இன்றி வெட்டியாக இருக்கிறார். கமல் இயக்கத்தில் உருவாகும் ‘சபாஷ் நாயுடு’ மட்டுமே அவர் கையில் இருக்கிறது. 

இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் திருமணத்திற்குத் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய காதலரான லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை, தன்னுடைய அம்மா சரிகாவிடம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன். சரிகாவும் மலர்க்கொத்து கொடுத்து அவரை வரவேற்றதாக கூறப்படுகிறது. இந்த போட்டோக்கள்தான் வட இந்திய மீடியாக்களில் வைரலாக உள்ளன.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018