அஜித்தின் விசுவாசம் பிறந்த கதை தெரியுமா? ஏகே 58 படத்தின் டைட்டில் பின்னணி!

தல அஜித்தின் 58வது படத்தின் டைட்டில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களை அதனைக் கொண்டாடி வருகின்றனர்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் வி வரிசையில், தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தல 58வது படத்தின் தலைப்பு தொடர்பாக இயக்குனர் சிவாவுடன் தான் அடுத்த படம் என சொன்னதும் சில பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. முதலில் வீரம் 2 என்று டைட்டில் வைக்கலாம் என்று முடிவு எடுத்தார்களாம்.

ஆனால், அப்படத்தின் நிறுவனமான விஜயா புரோடக்ஷன்ஸ் வீரம் பட விஷயத்தால் கிளியரன்ஸ் கொடுக்க மறுத்துவிட்டார்களாம். இதையடுத்து தான், வி என்று ஆரம்பிக்கும் விசுவாசம் என்று படத்தின் தலைப்பை முடிவு செய்துள்ளார்களாம்.

சில எதிர் விமர்சனங்கள் படத்திற்கு இருந்தாலும் அஜித் தயாரிப்பு தரப்பிடம் நான் அடுத்த படத்தை உங்களுக்கே கொடுக்கிறேன். அந்தப் பிரச்சனைகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினாராம்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017