3வது டெஸ்டில் ராகுலுக்கு சிவப்பு கொடி, விஜய்க்குப் பச்சைக் கொடி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது.

இதில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. இந்தப் போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன் ராகுலுக்குப் பதிலாக தவான் களமிறங்கி உள்ளார். சென்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய்க்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது, தவானும் விஜய்யும் இணைந்து ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, உமேஷ் யாதவ்க்கு பதிலாக முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டாம் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018