100 ஆண்டுகளில் இல்லாத பேரிடர் : நிர்மலா சீத்தாராமன்

 கடந்த 100 ஆண்டுகளில் நிகழாத அளவு பேரிடர் நிகழ்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். 

ஒக்கி புயல் காரணமாக, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. மீனவர்களை மீட்க மத்திய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து பத்திரக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் , ‛‛ கடந்த 100 ஆண்டுகளில் நிகழாத வகையில் கன்னியாகுமரி பகுதியில் புயல் ஏற்பட்டுள்ளது. மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு கப்பல்கள், விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஸ்பிட் முறையில் கப்பல், விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல மீனவர்கள் லட்ச தீவுகள், கர்நாடக, மகாராஷ்டிரா பகுதியில் பத்திரமாக உள்ளனர். ''

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018