என் மீது எந்த அவதூறு வழக்கு பாய்ந்தாலும் சந்திக்க தயார் : ரூபா

என்மீதான அவதூறு வழக்கை சந்திக்க தயார் என கர்நாடகா மாஜி டி.ஐ.ஜி.,ரூபா சவால் விடுத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் அவருக்கு வேண்டிய சகல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதற்காக, சசிகலா தரப்பிலிருந்து, சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் பெற்றதாகவும், சிறையில் நடந்த மேலும் சில முறைகேடுகள் பற்றியும், டி.ஐ.ஜி., ரூபா அம்பலப்படுத்தினார். 

இந்நிலையில் புகாரில் சிக்கிய டி.ஜி.பி. சத்யநாராயண ராவ், கடந்த ஆகஸ்டில் ஒய்வு பெற்று விட்ட நிலையில் ரூ. 20 கோடி நஷ்ட ஈடு கேட்டு டி.ஐ.ஜி.ரூபா மீது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டிசம்பர் 12-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.இது குறித்து டி.ஐ.ஜி. ரூபா டுவிட்டரில் கூறியது, எனது புகாரில் உண்மை உள்ளது என் மீது எந்த அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் அதை இன்முகத்துடன் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018