ரஜினியை ஏமாற்றிய லைகா: சாய் பல்லவிக்கு வாய்ப்பு!

ரஜினியின் 2.0 படத்திற்குப் பதிலாக சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள கரு படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. முதலில் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 25ம் தேதி இப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால், 2.0 படத்தின் ரிலீஸ் தேதியில் லைகா நிறுவனம் மாற்றம் செய்துள்ளது. அதன் படி, வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.


Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018