புயல் சேதம் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமன்!

கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகள் மிகவும் சேதமடைந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வெள்ளப்பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்திறங்கினார்.

அங்கு ஆய்வை மேற்கொண்டபின் ஹெலிகாப்டர் உதவியுடன் கன்னியாகுமரி வந்தடைந்தார். அங்கு விருந்தினர் மாளிகையில், துணைமுதல்மைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017