ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை... 60 பேருக்கு சம்மன்... தொடங்கும் விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நிதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட அனைத்தும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு தானாக முன்வந்து ஓய்வுபெற்ற நிதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது.

சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி அறையை அலுவலகமாக கொண்டு ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் இயங்கி வருகிறது. ஏற்கெனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டு மருத்துவர்களிடம் விசாரணை நடத்திய கமிஷன் தற்போது இதுதொடர்பாக விசாரிக்க 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநால் அவர்களும் விசாரணை கமிஷன் முன்னால் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018