டெல்லி டெஸ்ட்: அசாதாரணமாக உணர்வதாக இலங்கை கேப்டன் சண்டிமால் புகார்

நாட்டின் தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் ஒரு வாரமாக காற்றில் மாசு அதிகரித்து இருந்தது.  பகல் பொழுது வந்த பின்னரும் காற்றில் மாசு காணப்படுவதால் டெல்லி நகர மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். குறிப்பாக குழந்தைகளும், முதியோரும் மூச்சு விட சிரமப்பட்டு வந்தனர். கண் எரிச்சலுக்கும் ஆளாகினர். இதனால் பகல் நேரத்தில் டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.  மக்கள் சுவாச கவசம் அணிந்து நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் காற்றில் மாசு அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில், அடுத்து 7 நாட்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது. கல் உடைக்கும் தொழிற்சாலைகளுக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டது. காற்றின் மாசு குறைந்ததையடுத்து, இந்த தடைகள் விலக்கப்பட்டன.  டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. 

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018