புஜாராவோடு விளையாடுவது எனக்கு பிடிக்காது: கோலி ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை உடனான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்தார்.

இந்நிலையில், இதன் 2ஆம் நாள் ஆட்டத்திற்கு பிறகு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென புஜாரா மைக்கை எடுத்துக்கொண்டு கேப்டன் விராத் கோலியை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.

கலகலப்பாக நடைப்பெற்ற அந்தப் பேட்டியில் புஜாரா பல்வேறு கேள்விகளை விராத் கோலியிடம் கேட்டார். அதில் விராத் கோலிக்கு கிரிக்கெட்டில் பிடிக்காத வீரர் அல்லது யாருடன் விளையாட பிடிக்காது என்று கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த விராத் கோலி,”எனக்குப் புஜாராவுடன் விளையாடுவது பிடிக்காது. அவர் எப்போதுமே என்னைவிட சிறப்பாக விளையாடுவார். டென்னீஸ், கால்பந்து எல்லா விளையாட்டுகளிலும் என்னை வீழ்த்திவிடுவார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விராத் கோலி,”ஆரம்பத்தில் எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பிடிக்காது. புஜாரவைப் பார்த்துதான் பொறுமையாக ஆடக் கற்றுகொண்டேன்” என்றும் புஜாரவைப் புகழ்ந்துள்ளார் விராத் கோலி.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017