காஞ்சனா 3-யில் ஓவியா விலகவில்லை

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன்பின் பல படங்களில் நடித்தும் அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சினிமாவில் கிடைக்காத பெயர், புகழ், இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. அதோடு, நிறைய பட வாய்ப்புகளும் வர தொடங்கி உள்ளன.

தற்போது, ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 3 (முனி 4) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திலிருந்து ஓவியா விலகிவிட்டதாகவும், அதனால் அவர் மீது நவடிக்கை கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை காஞ்சனா 3 படக்குழு மறுத்துள்ளது. 

ஓவியா, காஞ்சனா 3 படத்தில் லாரன்ஸ் உடன் தொடர்ந்து நடித்து வருகிறார். அதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் நடிக்கும் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018