இலங்கை உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியுடன் பிரியாவிடை பெறும் தோனி!

மொஹாலி பாதுகாப்புப் படையில் செயல்பட்டு வந்த தோனி என்ற நாய், டிசம்பர் 13 ஆம் தேதி இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியுடன் ஓய்வுபெறப் போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மொஹாலி காவல்துறையில் தோனி என்ற மோப்ப நாய் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் இந்த நாய் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகள் போட்டியிட்ட அரையிறுதி போட்டியில் இரு நாட்டு பிரதமர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியிலும் இந்த நாய் பாதுகாப்பு பணியில் இருந்தது.

இந்நிலையில், தோனி வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நடக்கும் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியுடன் ஓய்வுபெறப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியுடன் ஜானி, பிரீத்தி ஆகிய இரு மோப்ப நாய்களும் ஓய்வு பெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018