2017-ல் டுவிட்டரில் மோடியை பின் தொடர்பவர்கள் உயர்வு

டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 2017-ம் ஆண்டு 51சதவீதம் உயர்ந்துள்ளது.

சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி தனது அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டுவிட்டர் இந்தியா இயக்குனர் தரன்ஜித் சிங் டுவிட்டரில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் பற்றி விவரத்தை வெளியிட்டார் 

அதில் அவர் கூறியது,2017ம் ஆண்டில் டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 37.5 மில்லியனாக உள்ளது.. இந்தாண்டில் இது 51 சதவீதம் ஆகும். இதன் மூலம் அவர் முதலிடத்தில் உள்ளார்.

இதற்கு காரணம் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியது, செல்லாத நோட்டு ஒழிப்பு முதலாமாண்டு விழா, மான்கிபாத் , ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் மோடியின் நடவடிக்கைகள் தான். என்றார். தொடர்ந்து சச்சின், விராத் கோஹ்லி, பிரியங்கா சோப்ரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் முதல் 10 இடங்களில் உள்ளனர். 

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018