யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு அரசாங்கம் பாடுபடுகிறது - பிரதமர்

நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு அரசாங்கம் பாடுபடுகிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கி அதனை போஷிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக தொவித்த பிரதமர் நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில நாட்டை முன்னெற்றிச் செல்வதற்கு அரசாங்கம் பாடுபடுகிறது. இதன் மூலம் சகலரும் தத்தமது உரிமைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வசதி உள்ளது. சமய வழிபாட்டு சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைப் போடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
 
 
மத்திய கலாசார நிதியத்தின் கீழ் அமுலாகும் 'சசுனோதய' என்ற வேலைத்தி;ட்டத்தின் கீழ் 850 விஹாரைகளுக்கு நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றுகையிலேவேயே அவர் இவ்வாறு குறிப்pட்டார்.
 
 
விஹாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களின் அபிவிருத்திக்காக கூடுதலாக பாடுபட்டது சமகால அரசாங்கமே இதற்கு முன்னர் ஆட்சி பீடத்தில் இருந்த அரசு பௌத்த வணக்கஸ்தலங்களின் அபிவிருத்திக்காக இவ்வளவு பணம் கொடுக்கவில்லை என்றும் பிரதமா இங்கு சுட்டிக்காட்டினார்.
 
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018