டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 51% உயர்வு

டெல்லி: 2017-ம் ஆண்டு டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 51% உயர்ந்துள்ளது. சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி தனது அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டுவிட்டர் இந்தியா இயக்குனர் தரன்ஜித் சிங் டுவிட்டரில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் பற்றி விவரத்தை வெளியிட்டார் 


அதில் அவர், 2017-ம் ஆண்டில் டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 37.5 மில்லியனாக உள்ளது. இந்தாண்டில் இது 51% ஆகும். இதன் மூலம் அவர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியது, செல்லாத நோட்டு ஒழிப்பு முதலாமாண்டு விழா, மான்கிபாத், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் மோடியின் நடவடிக்கைகள் தான் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சச்சின், விராட் கோஹ்லி, பிரியங்கா சோப்ரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் முதல் 10 இடங்களில் உள்ளனர். 

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018