சுகாதார அமைச்சு விவாத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் பங்களிப்பின்மை - அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

நாட்டின் மிக முக்கியமான அமைச்சுக்களில் ஒன்றான சுகாதார அமைச்சு மற்றும் வீடமைப்பு தொடர்பான விவாதம் நடைபெறுகின்றது.

ஆனால் கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளாது பதுளையில் கூட்டம் நடத்துகின்றனர் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுக்களுக்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலைவிவாதம் நடைபெற்றபோது அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டார்.


கூட்டு எதிரணியைச் சேர்ந்த ஒருவர் மாத்திரமே சபையில் இருக்கின்றார் . எனவே அவருக்குரிய நேரத்தை எமக்கு தரவேண்டும். சுகாதார அமைச்சர் நாட்டில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.


இவரது சேவை பாராட்டப்படவேண்டும் இதேபோன்று வீடமைப்பு அமைச்சர் சிறப்பான சேவையை மேற்கொண்டு வருகின்றார்.

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018