ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முதல் போட்டி இன்று

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும், அயர்லாந்து அணிக்கு வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்டும் தலைமைதாங்கவுள்ளனர்.

கடந்த காலங்களில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றமையினால் இந்த போட்டித் தொடரில் வெற்றி பெறும் அணியை கணிப்பது கடினமாக உள்ளது என கிரிக்கெட் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அயர்லாந்து அணியில் சிறந்த துடுப்பாட்டக்காரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருப்பதனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு அயர்லாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முதல் போட்டி இன்று


Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018