வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு ஆரம்பம்!

வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு இன்று இடம்பெறுகின்றது.


யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண அலுவலக கட்டிடத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர்  சி.வி.கே சிவஞானம் தலைமையில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.


வடக்கு  மாகாண  சபையின்  111  ஆவது  அமர்வு  ஆரம்பம்!


வடக்கு மாகா­ணத்­தில் இயங்கிவரும் கைத்­தொ­ழில் பேட்­டை­கள் மற்­றும் உப்­ப­ளங்­களை வர்த்­த­மா­னி­யில் பிர­சு­ரித்­தல் தொடர்­பாக வடக்கு மாகா­ண­ச­பை­யின் அபிப்­பி­ரா­யம் பெற்­றுக் கொள்­வ­தற்­காக முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறிக்கை ஒன்றை இன்றை மாகாண சபை அமர்­வில் சமர்ப்­பிக்­க­வுள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018