மட்டக்களப்பில் கடல் பாம்பு – நாரா நிறுவனம் ஆய்வு

மட்டக்களப்பு கரையோரத்தில் பெரும் அளவு பாம்புகள் கரையொதிங்கியமைக்கான காரணம் கடல் நீரில் உள்ள வெப்பத்தன்மையே காரணம் என்று நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இது குறித்து தற்போது விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த பாம்புகள் மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் சிக்கியிருந்தன. இது தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நாரா நிறுவனத்திற்கு கடற்தொழில் அமைச்சு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018