மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.


இந்தக் கலந்துரையாடல் நாளை புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு – விஜேராமயவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மற்றும் அத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.


இதுதவிர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மஹிந்த ராஜபக்ச இணைவது குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் இதுதொடர்பாகவும் நாளைய தினம் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018