டுவிட்டரில் 2017 அதிகம் பேசப்பட்ட சினிமா படங்கள் பாகுபலி 2, மெர்சல்

மைக்ரோ-பிளாக்கிங் சைட்  நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு வருடமும் அதிமாக டிரெண்டான விஷயங்களை சமூக வலைத்தளமான டுவிட்டர் வெளியிட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு பாகுபலி 2 , மெர்சல் ஆகிய படங்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. #Mersal என்ற ஹேஷ்டாக்கில் மூன்றே நாளில் 17 லட்சம்  டுவீட்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரியவந்துள்ளது

மேலும் நடிகர் சூர்யா வெளியிட்ட, தானா சேர்ந்த கூட்டம் ( #TSK) படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இந்த வருடம் அதிகம் ரீ ட்விட் (68,856 ரீ ட்விட்) செய்யப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டு, முத்தலாக், ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் ஆகிய விஷயங்களும் இந்த வருடம் டுவிட்டரில் அதிகமாக டிரெண்டாகியுள்ளன என்றும் அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

விளையாட்டைப் பொறுத்தவரை, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி அதிகப்பட்சமாக 1.8 மில்லியன் ரீடிவிட் ஆகியுள்ளதாகவும் மைக்ரோ-பிளாக்கிங் சைட் கூறுகிறது

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018