சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது பதிவுகளை விரைவில் மேற்கொள்ள வலியுறுத்தல்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் தமக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லையெனில் உடனடியாக கிராம உத்தியோகத்தருக்கோ, வேறு அதிகாரிகளுக்கோ இவை தொடர்பிலான சேத விபரங்களை அறிவிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அறிவிப்பதில் சிரமங்கள் இருக்குமாயின், உடனடியாக 1902 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக சேதவிபரங்களை அறிவிக்க முடியும்.


அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கு தலா பத்து இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படவுள்ளது. முற்பணமாக தற்சமயம் ஒரு லட்சம் ரூபா வழங்கப்பட்;டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காலி மாவட்டத்தில் உயிரிழந்த எட்டு மீனவர்களினதும் குடும்பத்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபா வீதம் மொத்தமாக எட்டு லட்சம் ரூபா இதுவரை வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றியும் தற்சமயம் மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018