வெற்றிலையுடன் இணைய சு.காவின் பங்காளிக் கட்சிகள் தீர்மானம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணியினுடாக வெற்றிலை சின்னத்தில்  போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பங்காளிக் கட்சிகள்  தீர்மானித்துள்ளன.

வெற்றிலையுடன் இணைய சு.காவின் பங்காளிக் கட்சிகள் தீர்மானம்

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி  செயலகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியூடாக வெற்றிலை சின்னத்தில்  களமிறங்கும் அதேவேளை,  ஏனைய சில  தொகுதிகளில்  கை சின்னத்தில் போட்டியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும்  அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளும் சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியின்  பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

எனினும்,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  பங்காளிக் கட்சியான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட மூன்று கட்சிகள்  தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளன.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018