சஷி வெல்கமவுக்கு பிணை

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இலங்கை போக்கு வரத்து சபையின் 125,830,733.66 ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனயவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றினால் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மேல் நீதிமன்றில் தககல் செய்யப்பட்ட பிணை மனுவை ஆய்வு செய்து மேல் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது.

 2 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 5 மில்லியன் ரூபா பெறுமதியாஇரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ..ஆர். ஹெய்யந்துடுவ வெளிநாட்டு பயணத்தையும்  தடை  செய்தார்.

Ninaivil

திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
வவுனியா
சுவிஸ்
7 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 12, 2018
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
யாழ். கட்டுவன்
கனடா
10 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 11, 2018