விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் !

அத்தியாவசியப் பொருட்கள்  சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு,  இதற்கான வர்த்தமானி  இந்த  வாரத்திற்குள் வௌியிடப்படும் என  நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய,

  • தேங்காய் ஒன்றிற்கான  சில்லறை விலை 75 ரூபாவாகவும் 
  • பருப்பு ஒரு கிலோகிராம் அதிகபட்சம் 130 ரூபாவாகவும்
  • இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 76 ரூபாவாகவும் 

 நுகர்வோர் விவகார அதிகார சபை   நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018