தெற்கு அதிவேகநெடுஞ்சாலை வீதிப்போக்குவரத்து வழமைபோல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ மற்றும் கொக்மாதுவ இடையிலான வீதியில் போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றது.

எரிவாயுவை எடுத்து சென்ற கொள்கலன் வாகனமொன்று விபத்துக்குள்ளானதால் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.


இந்த விபத்தின் காரணமாக கொட்டாவையில் இருந்து சம்பவம் இடம்பெற்ற வீதி வரையில் முழுமையாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதி பாராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018