உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படு்ம் நிதிகளில் பாராபட்சம் !

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படு்ம் நிதிகளில் பாராபட்சம் காட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.


உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படு்ம் நிதிகளில் பாராபட்சம் !


நிதி ஒதுக்கீட்டின் போது பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கான குழுநிலை விவாதம்  நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.


இதில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படு்ம் நிதிகளில் பாராபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017