பிரித்தானிய அரசி எலிசபெத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் காலமானார்.

ரோமானியா நாட்டை ஆட்சி செய்யத முன்னாள் மன்னர் மைக்கேல் இன்று காலமானார். இவர் 25-10-1921 முதல் 8-6-1930 வரையிலும் பின்னர் 6-9-1940 முதல் 30-12-1947 வரையிலும் இருமுறை ரோமானியா நாட்டை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


1947ம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பின்னர் ரோமானியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றிய பின் 1948ம் ஆண்டு ரோமானியாவை விட்டு வெளியேறி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்தார். மேலும் புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் உடல்நலக் குறைவால் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த 2016ம் ஆண்டு அறிவித்திருந்தார்.


பிரித்தானிய அரசி எலிசபெத்தின் ஒன்றுவிட்ட சகோதரரான மைக்கேல் சுவிஸர்லாந்தில் உள்ள அவுபோன் நகரில் இன்று காலமானார் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

Ninaivil

திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar