முன்னாள் போராளிகளுக்காக விசேட திட்டம் வேண்டும் - சபையில் விஜயகலா

தொழில்சார் தகைமைகளை பெற்றிராத முன்னாள் போராளிகளுக்கு  விசேட  திட்டத்தின் அடிப்படையில் தொழில்வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.


முன்னாள் போராளிகளுக்காக  விசேட திட்டம் வேண்டும் - சபையில் விஜயகலா


அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள  மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறையில்  வழங்க நல்லாட்சி  அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.


2018ஆம்  ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில்  இன்று நடைபெற்று வருகின்றது.


இதில்  கலந்துக் கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மொழி ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்கு  தீர்வு காணப்படுமானால்  இனரீதியான பிரச்சினைகள்  தீர்க்கப்படும் என சுட்டிக்காட்டினார்.


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதால்,  அங்கு கடமையாற்றும் அரச அதிகாரிகள் தமிழ் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும் எனவும் இராஜாங்க  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018