மறுசீரமைக்கப்படவுள்ள மயிலிட்டி துறைமுகம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் செயற்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் உள்ள மயிலிட்டி மீன்பிடித்துறை முகம் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் கடல் தொழில் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும்.


அது மாத்திரமன்றி தென்கிழக்கு பருவ பெயர்ச்சி காலப்பகுதியிலும் பயன்படுத்தகூடியது இதன் சிறப்பாகும்.


மோதல்கள் நிலவிய காப்பகுதியில் இதன் செயற்பாடுகள் முடங்கியிருந்தன. வடக்கு அமைதி நிலை மீண்டும் திரும்பியதையடுத்து 2017 ஜுலை மாதத்தில் இந்த துறைமுகமும் 54 ஏக்கர் காணியையும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் விடுவித்தது. இதற்கமைவாக இந்த பிரதேசத்தில் இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியேறினர்.


இதனால் குறித்த துறைமுகத்தினை மீள பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் மறுசீரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டங்களை துரித கதியில் ஆரம்பிப்பதற்கு அவசியமான செயற்றிட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017