தங்காலை கொள்ளைச் சம்பவம் ; விஷேட பொலிஸ் குழுக்கள்

தங்காலை -குடாவெல்ல பகுதியில் அரச வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கபட்டுள்ளன.

தங்காலை கொள்ளைச் சம்பவம் ; விஷேட பொலிஸ் குழுக்கள்

இதற்கமைய 6 குழுக்கள் நியமிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குடாவெல்ல பகுதியில் அரச வங்கியொன்றில் நேற்றையதினம் 56 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அழுத்கமவில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்திற்கும் நேற்றையதினம் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்திற்கும் தொடர்புகள் காணப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இதன் அடிப்படையில் சந்தேகநபர்களை கைதுசெய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018