தோட்ட மக்களின் நலன் கருதி வீதி கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை

தோட்ட மக்களின் போக்குவரத்து வசதி கருதி வீதி கட்டமைப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சுகாதாரம் கல்வி பாதுகாப்பான நீர் வசதி மற்றும் ஏனைய அடிப்படை வசதிக்காக பிரவேசிப்பதில் உள்ள சிரமம் காரணமாக தோட்டப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைக்கான விடயங்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவாகவே காணப்படுகின்றது.


இதனால் இந்த அடிப்படை வசதிகளுக்கு பிரவேசிக்க கூடிய வகையில் தோட்ட வீதி கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படுவதன் தேவை கண்டறியப்பட்டுள்ளது.


இதற்கடைய ஹட்டன் பிரதேசத்திலுள்ள எபோர்ட்ஸ்லி இருந்து புரோடொக் பகுதி வரையான வீதியினை தாரிட்டு சீர் செய்வதற்காக மலையக புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பிரஜை அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017