பிரபல தொகுப்பாளினி மணிமேகலை திடீர் காதல் திருமணம்

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை தன்னுடைய தந்தை சம்மதிக்காததால் திடீரென இன்று காதல் திருமணம்  செய்துள்ளார். இதனை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி தனது காதலர் ஹுசைன் என்பவரை  பதிவுத் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பிரபல தொலைக்காட்சித் விஜே-வாக வேலையாற்றி வருபவர் மணிமேகலை. இவர்  பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் ஹுசைன் என்பவருக்கும் நீணட காலமாக காதலித்து வந்த  நிலையில், இவர்களின் திருமணத்துக்கு மணிமேகலையின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மணிமேகலை குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி ஹுசைனை பதிவுத் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.  இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிந்துள்ளார். அதில் இன்று எனக்கும் ஹூசைனுக்கும் பதுவுத் திருமணம்  நடந்துள்ளது.

என்னால் என் தந்தையை இந்த விஷயத்தில் என்னால் சமாதானம் செய்ய இயலவில்லை. நிலைமை எனது கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால்  இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். என தந்தையும் விரைவில் புரிந்துக் கொள்வார். காதலுக்கு மதம் இல்லை. நான்  ஹூசைனை காதலிக்கிறேன். ஸ்ரீராமஜெயம். அல்லா ஹூ அக்பர் என பதிவிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017