த்ரில்லர் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகும் ஹன்சிகா!

அதர்வா நடிக்கும் புதிய படத்தின் ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா. ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டாக இருந்த ஹன்சிகா தற்போது ஒல்லியாக இருக்கிறார். தற்போது பிரபுதேவாவுடன் இணைந்து குலேபகாவலி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து கைவசம் படம் இல்லாததால், தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

டார்லிங் பட புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கயிருக்கிறார். த்ரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 10ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018