மாவிட்டபுரம் மாதிரி கிராமத்தில் கடற்படையினரின் நடமாடும் மருத்துவ முகாம்

காங்கேசன்துறை மாவிட்டபுரம் மாதிரி கிராமத்தில் புதிதாக மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 250 பேர் குறித்த சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு சிகிச்சையினை பெற்றுக்கொண்டதுடன், இம்மக்களிடையே காணப்பட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள், குழந்தை பராமரிப்பு, வாய்வழி / பல் நோய்கள், வயோதிப உடல்நலக் குறைபாடுகள், பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு, கர்ப்பகால பராமரிப்பு மற்றும் கடுமையான / நாட்பட்ட உடல்நல நோய்கள் ஆகியன அவதானிக்கப்பட்டு ஆரம்பகட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டது.


பொதுமக்களின் நலன் கருதி கடற்படையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை திரிபோஷா நிறுவனம் ஆகியன இச்சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்துணவு விநியோகம் என்பவற்றை வழங்கியுள்ளன.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017