தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

வாசிப்பு ஆற்றல் மிக்க பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வெளிநாட்டு பயண வாய்ப்புக்களை பெற்றுத் தரப் போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் வாசிப்பு ரசனையை மென்மேலும் மேம்படுத்தி, சர்வதேச மட்டத்தில் கூடுதல் அறிவு படைத்தவர்களாக மாணவர்கள் திகழ வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.



நாட்டில் உள்ள மூவாயிரத்து 312 பாடசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான 70 கோடி ரூபா நிதியுதவியை பகிர்ந்தளித்து, பாடசாலைகளுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்களின் பெயர்கள் அடங்கிய பாடசாலை நூலகப் பட்டியலை வெளியிடும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.



இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், சகல மாகாணங்களையும் சேர்ந்த தமிழ் பாடசாலைகளுக்கும் பெருமளவு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மொத்தமாக 809 தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதென்று அவர் சுட்டிக்காட்டினார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017