ஜம்மு - காஷ்மீர்: தாங்க் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாங்க் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாங்க் பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று இரவு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரை இருந்ததாக கூறப்படுகிறது. வீடு மற்றும் அலுவலகங்களில் வசிப்பவர்கள் இந்த நில அதிர்வை உணர்ந்ததால் பீதி அடைந்தனர்.

Ninaivil

திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar