கனடா அரசாங்கம் கிளிநொச்சியில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு

கனடா அரசாங்கம் கிளிநொச்சியிலுள்ள விவசாய கூட்டுறவு நிலையத்தின் மூலமான உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.

இந்த உதவிகளை ஐக்கியநாடுகள் விவசாய பொருளாதார அபிவிருத்தி திட்டத்தினூடாக வழங்கிவருகின்றது. இலங்கையிலுள்ள கனடா நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோன் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சமீபத்தில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.


இதன்போது திருவையாற்றில் கல்வி கற்ற இளைஞர்களுக்கான விவசாய உற்பத்தி கூட்டுறவு சங்கத்திடம் பழங்களை சேகரித்தல் , களஞ்சியப்படுத்தல்,பெறுமதி சேர்த்தல் மற்றும் விற்பனை நிலையத்தை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த மத்திய நிலையம் கனடா அரசாங்கம் மூலமான ஐக்கியநாடுகள் விவசாய பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இராணுவத்தின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது கனடா தூதரக கவுன்சிலர் ஜெனீபர் ஹாட், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017