'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்துடன் இணைந்ததாக இடம்பெற்ற மேலும் பல அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டன.

242 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை வர்த்தக கட்டிட வளாகம், சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் சுற்றுலா பொலிஸ் நிலையம் என்பன ஜனாதிபதியினால் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டன.


பெருநகரங்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் 'சுகித புரவர (மகிழ்ச்சி நகரங்கள்)' செயற்திட்டத்தின் ஊடாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நன்மைக்கருதி இந்த சுற்றுலா தகவல் மையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் சிறுநீரக நோயாளிகளுக்கான நிவாரணப் பொருட்களும் கரப்பிணித் தாய்மார்களுக்கான பொருட்களும் இதன்போது வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பிரேமசிறி முனசிங்க, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க உள்ளிட்ட குழுவினர்; பங்குபற்றினர்.

 

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018