மத்திய வங்கி விசாரணை ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் நீடிப்பு

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் இரண்டாவது தடவையாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது.


ஆணைக்குழு நடத்திய பலதரப்பட்ட விசாரணைகள் மற்றும் பரிந்துரை அடங்கிய அறிக்கை நாளைய தினம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையிலேயே விசேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை இந்த மாதம் 31ஆம் திகதிவரை நீடிப்பதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018