மொழிப் பிரச்சினையே யுத்தத்திற்கு காரணம் - விஜித ஹேரத்

ஸ்ரீலங்காவில் இரு மொழிக் கொள்கை இருந்தும் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் , இதையொரு தேசியப் பிரச்சினையாக கருதி உடனடியாக அதற்கான தீர்வைக் காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


மொழிப் பிரச்சினையே யுத்தத்திற்கு காரணம் - விஜித ஹேரத்


ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற 2018ஆம்  ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.


30 வருடங்களாக இந்த நாட்டில்  இடம்பெற்ற யுத்தத்திற்கு பிரதான காரணமாக மொழி பிரச்சினையே காணப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கடந்த 70 ஆண்டு ஆட்சிகளில் இரு அரசுகளுமே இந்த பிரச்சினை குறித்து காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன்,  இரு மொழிக் கொள்கை என்பதே தேசிய சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் அடிப்படை காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018