பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம்!

பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட் பைபஸ்  பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு தனது திட்டத்தினை முன்வைத்துள்ளார்.


பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் புதிய பயிற்றுவிப்பாளராக பில் சிமன்ஸ்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


எதிர்வரும் சனிக்கிழமை புதிய பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் டாக்காவுக்கு வருகை தரவுள்ளதாக  பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் நேற்று (06) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம்!


இதேவேளை புதிய பயிற்றுவிப்பாளர் சிம்மன்ஸ் வருவதற்கு முன்னர்  முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ஜியோப் மார்ஷ் வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இலங்கையுடனான ரெஸ்ட் தொடருக்கு முன்னர்  பங்களாதேஷ் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய நிலையில் எதிர்வரும் ஞாயிறன்று இறுதி  முடிவு எடுக்கப்படும் என்றும் பங்களாதேஷ் கிரிக்கட் வாரியத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018