புளொட் அமைப்பின் மத்தியகுழு கூடிய பின் முடிவு அறிவிக்கப்படும் -சித்தார்த்தன்!

தமிழரசுக் கட்சியுடன் அதிருப்தியடைந்துள்ள நிலையில்  பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு மத்திய குழுவைக் கூட்டியே தங்களது முடிவை அறிவிக்குமென அவ் அமைப்பின் தலைவரும்  நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


உள்ளுராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கத்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் தமிழரசு கட்சியுடன் இணங்கி தேர்தலை எதிர்கொள்வதில்லை என்னும் தீர்மானத்தை எடுத்திருக்கின்றன.


இதேபோன்று புளொட் அமைப்பும் தமிழரசுக் கட்சியில் அதிருப்தியுற்றிருக்கின்ற நிலையில் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவியபோது போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


எமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து புளொட் அமைப்பின் மத்திய குழுவை கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.


என்பதுடன் புளொட் அமைப்பு தனித்து நின்று உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள போவதில்லை என கூறியுள்ள  சித்தார்த்தன் தங்கள் முடிவுகளும் விரைவில் தெரிவிக்கப்படுமென்றார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019